புலன புத்தக வெளியீட்டு குழு https://siddharneri.com; Email: arulaatchithiruchabai@gmail.com Mobile and WhatsApp: 9600193366, 9845050085, 9739798021,9884597108, 9789771355, 8973441303, 9994671735. தென் மண்டலம்: ஞானாச்சாரியார் அருட்கோட்டம் தத்தனேரி, மதுரை - அலைபேசி – 99946 71735, 97917 08956 ஆதிசிவனார் அருட்கோட்டம் ஆசுடிண்பட்டி, மதுரை - அலைபேசி – 98942 30931 இந்து வேத அருட்கோட்டம் தென்பரங்குன்றம், மதுரை - அலைபேசி – 98428 96436 சித்தர் கருவூறார் வழிபாட்டுக் குழு சிவகாசி - அலைபேசி – 97894 94302 நந்தமேடு முனீசுவரர் அருட்கோட்டம் கரூர் - அலைபேசி – 89734 41303 வடக்கு மண்டலம்: இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் பதிவு அலுவலகம் சென்னை - அலைபேசி – 98845 97108 பதினெண் சித்தர் அருட்கோட்டம் நீலாங்கரை, சென்னை - அலைபேசி – 96001 93366, 89734 41303 அருள்மிகு அரசயோகிக் கருவூறார் அருட்கோட்டம் காரணோடை -சென்னை - அலைபேசி – 94443 36315 கண்ணப்ப நாயனார் அருட்கோட்டம் திருக்காளகத்தி, சீமாந்திரா- அலைபேசி – 88256 65885 மேற்கு மண்டலம்: சித்தர் கருவூறார் வழிபாட்டு குழு, இடும்பன் சன்னதி, மருதமலை- அலைபேசி – 98436 52523 சித்தர் கருவூறார் வழிபாட்டு மையம், ஈரோடு- அலைபேசி – 94439 13656, 98425 25200 சபரிமலை ஐயப்பன் பீட அருட்கோட்டம் வேம்படிதாளம், சேலம் -அலைபேசி – 97801 97300, 94430 88941

Sunday 7 June 2020


மெய்யான இந்துமதத்திற்கும் பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வேறுபாடு*
_*Induism* is *NOT Hinduism.* This *e-book* shows the differences between the presently known *Hinduism* and the *True Induism.*_
உண்மையான இந்து மதத்தவர்கள்தான் தங்களுடைய *மெய்ஞான இந்து மதத்தைப்* பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கின்றார்கள். 
நமது *இந்துமதத்துக்கு* வினோதமாக, வியக்கத் தக்க எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத *_ஓர் அரிய ஆற்றல்_* உண்டு.
இந்த அரிய ஆற்றலால்தான் நான்கு யுகங்களாகியும் *இந்த இந்துமதம்* மட்டும் *இறவாமையையும் (Immortality), மக்கள் மறவாமையையும்* பெற்று நிற்கின்றது.
இதற்கு, *மற்றொரு காரணமும் உண்டு;* அதாவது மனித உணர்வோட்டங்களும், கருத்தோட்டங்களும், கற்பனை யோட்டங்களும் எந்த அளவு உயரிய, நெடிய, தொலைதூர எல்லைக்குச் செல்ல முடியும் என்றாலும் சரி; அந்த அளவையும் கடந்து *விஞ்ஞானப் பூர்வமாக [scientifically], மெய்ஞ்ஞானப் பூர்வமாக [religiously or spritually], பகுத்தறிவுப் பூர்வமாக [rationalistically], முறையான முழுமையான [a systematically and completely or properly]* வளர்ச்சி நிலைகளைப் பெற்றிருக்கின்றது.
The Induism is *not a religion. It is a Social Philosophy or Principle.* It is for the *_welfare of all the human beings on this earth._*
*Indhu Religion* can alone form the *World Spiritual Unity* and bringforth a World Socialistic Society having *equality, brotherhood and collectivism.*
*Indhu Religion* alone gives *full respect to Women or Feminine gender.* *Indhu Religion* permits *_all the females to take part fully in all the services of all Worships and Temples._*
*வழங்கியவர்: நமது அன்பு ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர்,அரசயோகிக் கருவூறார்.*
பேரருள்மிகு வள்ளல் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய எழுத்துகளில் இருந்து* சித்தர் நெறி தத்துவத்தை பற்றி வெளியிடுகின்ற மின் புத்தகம் (E - Book)
தலைப்பு :
*The true... Tamilian's
Induism
VS
The false... Brahmin's
Hinduism*

*வெளியிடும் நாள்:07.06.2020*
*இந்த புத்தகத்தை படிக்க  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.*


*கைபேசியில் படிக்க வசதியில்லாதவர்கள் இந்த புத்தகத்தை ஒலிப்பேழையாக  கேட்க விரும்புவர்கள்* கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.


No comments:

Post a Comment