புலன புத்தக வெளியீட்டு குழு https://siddharneri.com; Email: arulaatchithiruchabai@gmail.com Mobile and WhatsApp: 9600193366, 9845050085, 9739798021,9884597108, 9789771355, 8973441303, 9994671735. தென் மண்டலம்: ஞானாச்சாரியார் அருட்கோட்டம் தத்தனேரி, மதுரை - அலைபேசி – 99946 71735, 97917 08956 ஆதிசிவனார் அருட்கோட்டம் ஆசுடிண்பட்டி, மதுரை - அலைபேசி – 98942 30931 இந்து வேத அருட்கோட்டம் தென்பரங்குன்றம், மதுரை - அலைபேசி – 98428 96436 சித்தர் கருவூறார் வழிபாட்டுக் குழு சிவகாசி - அலைபேசி – 97894 94302 நந்தமேடு முனீசுவரர் அருட்கோட்டம் கரூர் - அலைபேசி – 89734 41303 வடக்கு மண்டலம்: இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் பதிவு அலுவலகம் சென்னை - அலைபேசி – 98845 97108 பதினெண் சித்தர் அருட்கோட்டம் நீலாங்கரை, சென்னை - அலைபேசி – 96001 93366, 89734 41303 அருள்மிகு அரசயோகிக் கருவூறார் அருட்கோட்டம் காரணோடை -சென்னை - அலைபேசி – 94443 36315 கண்ணப்ப நாயனார் அருட்கோட்டம் திருக்காளகத்தி, சீமாந்திரா- அலைபேசி – 88256 65885 மேற்கு மண்டலம்: சித்தர் கருவூறார் வழிபாட்டு குழு, இடும்பன் சன்னதி, மருதமலை- அலைபேசி – 98436 52523 சித்தர் கருவூறார் வழிபாட்டு மையம், ஈரோடு- அலைபேசி – 94439 13656, 98425 25200 சபரிமலை ஐயப்பன் பீட அருட்கோட்டம் வேம்படிதாளம், சேலம் -அலைபேசி – 97801 97300, 94430 88941

Thursday 14 October 2021

உண்மை 10: அருளுலக வாழ்க்கை முறைகள் நான்கு Induism Fact 10 : Spiritual Lifestyles FOUR

#தமிழ் #இந்துவேத #இந்துமதப் பேருண்மைகள் #Thamil #Indu #Vedha Indu #Religion Major Facts

#உண்மை 10: அருளுலக #வாழ்க்கை முறைகள் நான்கு
#Induism Fact 10 : Spiritual Lifestyles FOUR

#ஆதிசிவன் 43,73,122 (2021AD) ஆண்டுகளுக்கு முன் தமிழில் அருளிய #சித்தர்நெறி எனும் இந்துவேத மத பேருண்மைகள்.
Major facts of #SiddharNeri aka, #Tamil Indu Vedha, Religion bestowed by #AadhiSiva 43,73,122 years before (2021AD)

=========
🔥#பதினெண்சித்தர்களின் சித்தர்நெறி #சாகாக்கல்வி #PathinenShiddars' SiddharNeri immortal education:: #இந்து வேதமத சித்தர் நெறி முதல்நிலை #சித்தரடியான் பயிற்சி 👇👇👇👇
https://www.facebook.com/groups/ArulaatchiThiruchabai/permalink/821106845241296
=========

#தமிழர்_கோயில்_தமிழருக்கே
Give missed call : 8010027272
thamilkoyil.org
#வேண்டும்_தமிழ்மொழி_பூசை
=================
பதினெண் சித்தர்கள் #தெய்வீகமொழி தமிழில் அருளிய #மந்திர பயிற்சி, #பூசைமுறை, அருளுலக வழிகாட்டல் :
🔥Facebook: https://bit.ly/36BTNE9
🔥Telegram: https://bit.ly/3wG7lIU
🔥whatsapp: https://bit.ly/3Aq4x4n
🔥YouTube : https://buff.ly/3kUeEaK
🔥SnapChat : https://bit.ly/2KZZzr0
🔥Twitter: @Siddhar_Neri https://buff.ly/2EvOk6g
🔥Instagram: @Siddhar_Neri https://buff.ly/30BXjvi
இணைந்து பதினெண்சித்தர்கள் அருளிய சித்தர்நெறி எனும் #இந்துவேதம், மதத்தை அனுபவப் பொருளாக பெறலாம்
#hinduism

Tuesday 30 June 2020

மதவழி மறுமலர்ச்சிக்கு அழைப்பு 01.07.2020

மதவழி மறுமலர்ச்சிக்கு அழைப்பு*  01.07.2020*

பேரருள்மிகு வள்ளல் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய எழுத்துகளில் இருந்து சித்தர் நெறி தத்துவத்தை பற்றி வெளியிடுகின்ற மின் புத்தகம் (E - Book)

தலைப்பு : *மதவழி மறுமலர்ச்சிக்கு அழைப்பு*

வெளியிடும் நாள்:01.07.2020

இந்த புத்தகத்தை படிக்க  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

( http://online.anyflip.com/ipyxq/vqbn/ )

கைபேசியில் படிக்க வசதியில்லாதவர்கள் இந்த புத்தகத்தை ஒலிப்பேழையாக  கேட்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

( https://youtu.be/5IvkuPuyUG8 )

Sunday 28 June 2020

சித்தர்நெறி வாசகங்கள் 28.06.2020


சித்தர்நெறி வாசகங்கள்*  28.06.2020*
பேரருள்மிகு வள்ளல் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய எழுத்துகளில் இருந்து சித்தர் நெறி தத்துவத்தை பற்றி வெளியிடுகின்ற மின் புத்தகம் (E - Book)

தலைப்பு : *சித்தர்நெறி வாசகங்கள்*
வெளியிடும் நாள்:28.06.2020

இந்த புத்தகத்தை படிக்க  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

கைபேசியில் படிக்க வசதியில்லாதவர்கள் இந்த புத்தகத்தை ஒலிப்பேழையாக  கேட்க விரும்புவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Thursday 18 June 2020

வழிபாட்டு நிலையங்களும் பூசாவிதிகளும் 18.06.2020


*வழிபாட்டு நிலையங்களும் பூசாவிதிகளும்*
*பேரருள்மிகு வள்ளல் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய எழுத்துகளில் இருந்து* சித்தர் நெறி தத்துவத்தை பற்றி வெளியிடுகின்ற மின் புத்தகம் (E - Book)
தலைப்பு :
*வழிபாட்டு நிலையங்களும் பூசாவிதிகளும்*
*வெளியிடும் நாள்:18.06.2020*
*இந்த புத்தகத்தை படிக்க  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.*
*கைபேசியில் படிக்க வசதியில்லாதவர்கள் இந்த புத்தகத்தை ஒலிப்பேழையாக  கேட்க விரும்புவர்கள்* கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Sunday 14 June 2020

*அகரமுதலி-1*
 *அருளுலக வார்த்தைகளும் அதன் பொருளும்*

*பேரருள்மிகு வள்ளல் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய எழுத்துகளில் இருந்து* சித்தர் நெறி தத்துவத்தை பற்றி வெளியிடுகின்ற மின் புத்தகம் (E - Book)

*தலைப்பு :*
*அகரமுதலி-1*
 *அருளுலக வார்த்தைகளும் அதன் பொருளும்*

*வெளியிடும் நாள்: 14.06.2020*

*இந்த புத்தகத்தை படிக்க  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.*

*( https://online.anyflip.com/ipyxq/dtaa/ )*


*இந்து வேத முன்னேற்ற கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து மின்நூல் புத்தகங்களை படிக்க* கீழே உள்ள LINK கை CLICK செய்யுங்கள்
*( https://anyflip.com/bookcase/zugim )*

Sunday 7 June 2020


மெய்யான இந்துமதத்திற்கும் பொய்யான ஹிந்துமதத்திற்கும் உள்ள வேறுபாடு*
_*Induism* is *NOT Hinduism.* This *e-book* shows the differences between the presently known *Hinduism* and the *True Induism.*_
உண்மையான இந்து மதத்தவர்கள்தான் தங்களுடைய *மெய்ஞான இந்து மதத்தைப்* பற்றிய சிந்தனையே இல்லாமல் இருக்கின்றார்கள். 
நமது *இந்துமதத்துக்கு* வினோதமாக, வியக்கத் தக்க எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத *_ஓர் அரிய ஆற்றல்_* உண்டு.
இந்த அரிய ஆற்றலால்தான் நான்கு யுகங்களாகியும் *இந்த இந்துமதம்* மட்டும் *இறவாமையையும் (Immortality), மக்கள் மறவாமையையும்* பெற்று நிற்கின்றது.
இதற்கு, *மற்றொரு காரணமும் உண்டு;* அதாவது மனித உணர்வோட்டங்களும், கருத்தோட்டங்களும், கற்பனை யோட்டங்களும் எந்த அளவு உயரிய, நெடிய, தொலைதூர எல்லைக்குச் செல்ல முடியும் என்றாலும் சரி; அந்த அளவையும் கடந்து *விஞ்ஞானப் பூர்வமாக [scientifically], மெய்ஞ்ஞானப் பூர்வமாக [religiously or spritually], பகுத்தறிவுப் பூர்வமாக [rationalistically], முறையான முழுமையான [a systematically and completely or properly]* வளர்ச்சி நிலைகளைப் பெற்றிருக்கின்றது.
The Induism is *not a religion. It is a Social Philosophy or Principle.* It is for the *_welfare of all the human beings on this earth._*
*Indhu Religion* can alone form the *World Spiritual Unity* and bringforth a World Socialistic Society having *equality, brotherhood and collectivism.*
*Indhu Religion* alone gives *full respect to Women or Feminine gender.* *Indhu Religion* permits *_all the females to take part fully in all the services of all Worships and Temples._*
*வழங்கியவர்: நமது அன்பு ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர்,அரசயோகிக் கருவூறார்.*
பேரருள்மிகு வள்ளல் 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்கள் எழுதிய எழுத்துகளில் இருந்து* சித்தர் நெறி தத்துவத்தை பற்றி வெளியிடுகின்ற மின் புத்தகம் (E - Book)
தலைப்பு :
*The true... Tamilian's
Induism
VS
The false... Brahmin's
Hinduism*

*வெளியிடும் நாள்:07.06.2020*
*இந்த புத்தகத்தை படிக்க  கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.*


*கைபேசியில் படிக்க வசதியில்லாதவர்கள் இந்த புத்தகத்தை ஒலிப்பேழையாக  கேட்க விரும்புவர்கள்* கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.